கோட்டாவை கைது செய்ய தடை
Court issues interim order to stop arresting Gotta - கோட்டாவை கைது செய்ய தடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
அவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நடைபெறும் வரையிலும் அவரை கைது செய்வதற்கே இத் தடை விதிக்கப்பட்டுள்ளது.