Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
ஆர்யா சாயிஷா கல்யாணம் ; அழைப்பிதழ் ரெடி

SooriyanFM Gossip - ஆர்யா சாயிஷா கல்யாணம் ; அழைப்பிதழ் ரெடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,904 Views
ஆர்யாவின் திருமண பத்திரிகை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த சில தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வருபவர் ஆர்யா. 40 வயதும் நெருங்க உள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வந்த இவர் நடிகை சாயீஷாவை திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இதனை இவர்கள் இருவருமே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விசியம் என்னவென்றால் வெறும் 100 அழைப்பிதழ் தான் அச்சடித்துள்ளார்களாம். மேலும் ஆர்யாவுக்கு மிகவும் நெருக்கமான 10 அல்லது 15 பிரபலங்களுக்கு தான் திருமணத்திற்கு அழைப்பும் விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் ஆர்யா சாயீஷாவின் திருமணத்தில் எந்தெந்த திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top