இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - உதவி
இடபம் - நிவர்த்தி
மிதுனம் - முயற்சி
கடகம் - நிதானம்
சிம்மம் - சிரத்தை, கவனம்
கன்னி - சாதகம்
துலாம் - உயர்வு
விருச்சிகம் - உறுதி
தனுசு - வாக்குவாதம்
மகரம் - நன்மை
கும்பம் - அலைச்சல்
மீனம் - பொறுமை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.