விமானி அபிநந்தனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஜூலி. பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்து இந்தியர்களின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்.
அவரின் வருகையை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற இந்த நேரத்தில் ஜூலியும் தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்
அண்ணா உங்களுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் #alwayswithabinanthan என்று ஜூலி ட்வீட் செய்துள்ளார்.
ஜூலியின் இந்த ட்விட்டை பார்த்தவர்கள். என்ன தான் இருந்தாலும் ஜூலி ஒரு வீரத்தமிழச்சியடா என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் ஏதும் ஒரு கருத்ததை சொன்னாலே ஜூலியினை வறுத்தெடுக்கும் இணையவாசிகள் இதற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்