Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
செல்லம் ! சீனாவில நல்ல இடம் ஒண்டு இருக்கு சீனாக்கு டூயட் பாடப் போவோமா?

World's longest and highest glass-bottom bridge to open in China - செல்லம் ! சீனாவில நல்ல இடம் ஒண்டு இருக்கு சீனாக்கு டூயட் பாடப் போவோமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,480 Views
"கண்ணாடி நீ கண் ஜாடை நான்" என்று உலகின் உயரமானது நீண்டதுமான கண்ணாடி பாலத்தில்
நின்று பாடிட உங்களுக்கு ஆசையா ? இதோ அந்த ஆசையை நிறைவேற்றிட உங்களுக்கோர் அரிய சந்தர்ப்பம் ...ஆனால் போய் பாடிட்டு வர கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான் ...சரி செலவானாலும் பரவாயில்லை இதற்கு எங்கே போகணும் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது ....



ஆம் !!  இந்த ஆசையை நிறைவேற்றிட நீங்கள் போக வேண்டியது, செய்ய முடியாதவற்றை செய்து காட்டும் சீன தேசத்திற்கு

 காற்றில் கூட மாளிகை கட்டும் இவர்களிற்கு கண்ணாடியில் பாலம் கட்டுவதா பெரிய வேலை ? சீனாவின் ஹுனான் மாகாணத்தில் ஷன்க்ஜாஜீன் வனப்பு மிக்க ரம்மிய மலைத்தொடர் இடையே இந்த பாலம் அமைக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது  











430 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்ட இக்கண்ணாடி பாலம் 300 மீட்டர் உயரம் கொண்ட இரு மலை முகடுகளிற்கு இடையே  அமைக்கப்பட்டுள்ளது

இக்கண்ணாடி பாலத்தை அமெரிக்காவின் Grand  Canyon  Skywalk   ஓடு ஒப்பிடுகையில் அது வெறுமனே 21 மீட்டர் நீளமும் 219 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைந்திருப்பதோடு கனடாவின் அல்பேர்டாவில் அமைந்துள்ள  Glacier  Skywalk 35 மீட்டர் நீளமும், உயரம்  300 மீட்டரை விடக் குறைவானாதகவும்  காணப்படுகின்றது


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top