இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - குதூகலம்
இடபம் - கடும் செலவு
மிதுனம் - தனவரவு
கடகம் - மதிப்பு உயரும்
சிம்மம் - உடல் உபாதை
கன்னி - மௌனம் நல்லது
துலாம் - கொண்டாட்டம்
விருச்சிகம் - காரிய ஜெயம்
தனுசு - அவதானம்
மகரம் - அச்சம்
கும்பம் - அதிஷ்டம்
மீனம் - வாக்குவாதம் வேண்டாம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.