இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - நாவடக்கம்
இடபம் - உறவு
மிதுனம் - அவதானம்
கடகம் - பணவரவு
சிம்மம் - பாராட்டு
கன்னி - சிரமம்
துலாம் - பக்தி
விருச்சிகம் - உபசரிப்பு
தனுசு - நல்ல செய்தி
மகரம் - கடமை
கும்பம் - பயம்
மீனம் - அதிஷ்டம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.