Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
தூக்கமின்றிய அவஸ்தையா? தீர்வு உடற்பயிற்சி மட்டுமே!

SooriyanFM Gossip - தூக்கமின்றிய அவஸ்தையா? தீர்வு உடற்பயிற்சி மட்டுமே!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,118 Views
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நம்  தசைகளின் உறுதி வலிமை கூடுவதற்கும் முக்கிய காரணம் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதாலாகும்.

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல மாற்றங்கள் நம்மில் ஏற்படும்.

வயதானாலும் நமக்கு எத்தனை வயதென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நாம் இளமையாக இருக்கலாம்.

உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும்.உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை தீர்க்கவும் நீக்கவும் தடுக்கவும் முடியும்.

உடற்பயிற்சி செய்த பின்பு நமக்குள்ளே ஒரு மாறுதல், உற்சாகம், புத்துணர்ச்சி ஏற்படுவதனை நம்மால் உணரக்கூடியதாக இருக்கும்.என்னதான் உணவுக்கட்டுப்பாட்டை நம்மால் மேற்கொள்ள முடியாவிட்டாலும் ,தொடர்ச்சியாக நாம் மேற்கொள்ளும் இந்த உடற்பயிற்சி நம் உடலை கொஞ்சம் அழகாக ஆரோக்கியமாக கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

தூக்கம் வரவில்லை என்று கஷ்டப்படுபவர்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டாலே போதும்.இரவில் சிறந்த ஆழ்ந்த தூக்கத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.தூங்குமுன் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது.

அதனால் தூக்கம் வராதவர்கள் ,தூக்கமின்றி அவஸ்தைப்படுபவர்கள் , தூக்கம் வருவதற்காக மருந்து வகைகளை பயன்படுத்துபவர்கள் ,உங்களுக்கு சிறந்த ஆழ்ந்த தூக்கம் வரவேண்டுமாயின் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top