Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
மூன்றாவது முறையாக நயன் + சிவா ; விக்னேஷ் சிவன் அனிருத்தும் இணைவு

SooriyanFM Gossip - மூன்றாவது முறையாக நயன் + சிவா ; விக்னேஷ் சிவன் அனிருத்தும் இணைவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,354 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
’சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து ’இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமாரின் படம், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல், 'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் ’ஹீரோ’ உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவற்றைத் தொடர்ந்து தனது நீண்ட கால நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. 

மிஸ்டர் லோக்கல் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top