அமெரிக்காவில் டெக்ஸாசில் உள்ள அல்பனி என்ற பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தில் பல பாம்புகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பரவு செய்யாமல் இருந்த அந்த பகுத்திக்கு வீட்டின் உரிமையாளர் மின் கம்பிகளை பரிசோதனை செய்வதற்காக சென்றபோது அங்கு பல பாம்புகள் இருப்பதை கண்டு, பாம்பு பிடிக்கும் மையத்துக்கு இதுபற்றி தகவல் வழங்கியுள்ளார். பாம்பு பிடிப்பவர்கள் வந்து பார்த்த போது மொத்தம் 45 பாம்புகளை பிடித்துள்ளனர் அவை அனைத்துமே கொடிய விஷ பாம்புகள் இவை அந்த வீட்டில் இருந்த போதும் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்கவில்லை.