இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - பாராட்டு
இடபம் - சுபச்செலவு
மிதுனம் - அவதானம்
கடகம் - வைத்திய செலவு
சிம்மம் - தானம்
கன்னி - அதிக செலவு
துலாம் - பொருள் வரவு
விருச்சிகம் - சுயதொழில்
தனுசு - சாதகம்
மகரம் - நட்பு
கும்பம் - பண நஷ்டம்
மீனம் - பிரயாண நன்மை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.