இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - அதிக பொறுப்பு
இடபம் - உபசரிப்பு
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - வீண் வாக்குவாதம்
சிம்மம் - பயம்
கன்னி - பணவரவு
துலாம் - முரண்பாடு
விருச்சிகம் - சுகம்
தனுசு - செலவு
மகரம் - தனவரவு
கும்பம் - சிறப்பு
மீனம் - நன்மை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.