இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - லஷ்மிகரம்
இடபம் - மௌனம்
மிதுனம் - சுகம்
கடகம் - கவனம்
சிம்மம் - அதிஷ்டம்
கன்னி - கொண்டாட்டம்
துலாம் - உடல் உபாதை
விருச்சிகம் - வழிபாடு
தனுசு - சந்தோசம்
மகரம் - காரிய ஜெயம்
கும்பம் - வைத்திய செலவு
மீனம் - பணவரவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.