Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
சிவகார்த்திகேயனின் "எஸ்கே 16 " இல் பிரபலங்கள் மூவர் இணைகின்றனர்!

SooriyanFM Gossip - சிவகார்த்திகேயனின் "எஸ்கே 16 " இல் பிரபலங்கள் மூவர் இணைகின்றனர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,314 Views
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 'எஸ்கே 16' படத்தின் எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

அந்த வகையில் பிரபலமான மூன்று பேர், இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

"எஸ்கே 16 " படத்தின் ஒளிப்பதிவாளராக, நீரவ் டி ஷாவும், படத்தொகுப்பாளராக ஆண்டனி ரூபன்,கலை இயக்குனராக வீரசமர் ஆகியோரும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கும் அசத்தலான இந்தத் திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்பதோடு, இமான் இசையமைக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு இந்தத் திரைப்படமும், மிகப் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.பொறுத்திருந்து பார்க்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top