Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
மீண்டும் தந்தை மகன் இணையும் ஜெயம் ரவியின் திரைப்படம்!

SooriyanFM Gossip - மீண்டும் தந்தை மகன் இணையும் ஜெயம் ரவியின் திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,744 Views
ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 'அடங்க மறு'. இந்தத் திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சிவா மற்றும் நடன இயக்குனராக கெவின் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் தந்தை-மகன் என்பதும் நாம் அறிந்த விடயம்.
இந்த நிலையில் ,இயக்குனர் லட்சுமணன் இயக்கும் ஜெயம் ரவியின் அடுத்த படமான 'ஜெயம் ரவி 25' படத்திலும், இவர்கள் இருவரும் பணிபுரியவுள்ளதாக ஸ்டண்ட் சிவா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

விரைவில் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படமும் வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அஹமது இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top