சர்கார், சண்டக்கோழி, சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி 2 என, அடுக்கடுக்காக நடித்தவண்ணம் இருந்த நம்ம கீர்த்தி சுரேஷின் எந்தத் திரைப்படமும், அண்மையில் வரவில்லையே என யோசித்தால், நம்ம கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ,அறிமுக இயக்குனர் ஈஸ்வரின் இயக்கத்தில், கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளாராம்.
அதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட திரைப்படமாம்.
இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.