Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
ஷேன் வொட்சனின் போராட்ட குணத்தை பார்த்து நெகிழ்ந்த நடிகர்

SooriyanFM Gossip - ஷேன் வொட்சனின் போராட்ட குணத்தை பார்த்து நெகிழ்ந்த நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

745 Views
IPL போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை- மும்பை அணிக்களுக்கு இடையே நடைபெற்றது. மிக பரபரப்பாக நடந்து முடிந்த இப்போட்டியில் மும்பை அணி 1 ஓட்ட வித்தியாசத்தில் மிகவும் திகிலான வெற்றியை ருசித்தது.
இந்த ஆட்டத்தில் 80 ஓட்டங்களை குவித்து கடைசி வரை போராடிய சென்னை அணி வீரர் ஷேன் வொட்சனின் இடது காலில் இரத்த காயம் ஏற்பட்ட விஷயம் தற்போது தான் தெரியவந்துள்ளது.

வொட்சனின் இந்த போராட்ட குணத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரருமான ப்ரேம்ஜி வொட்சனை பாராட்டி ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top