Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இராணுவ வீரர் செய்த நெகிழ வைக்கும் செயல்

Sooriyan Gossip - பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இராணுவ வீரர் செய்த நெகிழ வைக்கும் செயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

766 Views
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு, உணவு கொடுத்த இராணுவவீரரின் வீடியோ பலராலும் பார்வையிடப்பட்டு வருகின்றது. 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று இந்திய மத்திய துணை இராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட ஆரம்பித்துள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த சிறுவன் தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டி தெரிவித்துள்ளார்.

உடனே அந்த ராணுவ வீரர் தனது உணவை அவனுக்கும் கொடுத்தபோது சிறுவனால் அதை பெற்று சாப்பிட முடியவில்லை.

உடனே அந்த இராணுவ வீரர் தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயையும் கழுவி விட்டுள்ளார். இந்த வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top