Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
எடைக்கற்களுக்கு Good Bye சொல்லும் இந்தியா

SooriyanFM Gossip - எடைக்கற்களுக்கு Good Bye சொல்லும் இந்தியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,415 Views
பயன்பாட்டில் இருக்கும் எடை கற்களை நீக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எடைக்கற்களை, நாம் அரிசி, மா, சீனி மற்றும் மரக்கறி மீன் வகைகளின் நிறையை அளவிட பயன்படுத்தி வருகின்றோம். இந்த நிலையில் பொருட்களின் நிறையை சரிபார்க்கும் எடைக்கற்கள் முறையை, முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அளவுகள் கொள்கை அமைப்பு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில் இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது.

இதன்காரணமாக, எதிர்வரும் காலங்களில் 50 கிராம், 100 கிராம், 200 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ, 2கிலோ, 5 கிலோ உள்ளிட்ட அனைத்து எடைக் கற்களும் இனி பயன்பாட்டில் இருக்காது என்று கூறப்படுகின்றது. இதற்கு பதிலாக மின்காந்த அளவீட்டுக்கருவிகள் மூலம் நிறை அளவிடும் முறை நடைமுறையில் வரவுள்ளது.

ஆகவே, இந்த மாதம் முதலே புதிய அளவீட்டு நடைமுறை உடனடியாக அமலுக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எடை மட்டுமல்லாது திரவ பொருட்களை அளக்கும் முறை, மின்சாரத்தை அளக்கும் முறை மற்றும் வெப்பநிலையை அளக்கும் முறையிலும் மாற்றம் இருக்கும் கொண்டுவர எதிர்பார்ப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top