Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
சிம்புவிற்காக தன் முடிவை மாற்றிய சந்தானம்!!!

Sooriyan Gossip - சிம்புவிற்காக தன் முடிவை மாற்றிய சந்தானம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,243 Views
நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனானவர் சந்தானம். இவர் தான் இனி நாயகனாக மட்டுமே நடிப்பேன் நகைச்சுவை நடிகராக நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார் .

சின்னத்திரையில் இருந்த சந்தானத்தை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு இவருக்காக சந்தானம் தன் முடிவை மாற்றியுள்ளார்.சிம்பு இயக்கி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சந்தானம்.

சந்தானம் ஹீரோவானதில் மகிழ்ச்சி தான். ஆனால் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிப்பது தான் சரியில்லை. அவர் காமெடியில் கலக்கிக் கொண்டே ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top