கல்விச் சுற்றுலாவொன்றுக்காக பொலன்னறுவை - ஹிகுரக்கொட ஆனந்த பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் பயணித்த பஸ் மீது காட்டு யானை தாக்குதல் நட த்தியுள்ளது.
தம்புள்ளை திகம்பதஹ பிரதேசத்தில் வைத்தே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதில் 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவியொருவர் காயமடைந்துள்ளனர்.