Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
உலகம் முழுக்க பரபரப்பாகும் ஐஸ் குளியல்கள் - Ice Bucket Challenge

Ice Bucket Challenge - உலகம் முழுக்க பரபரப்பாகும் ஐஸ் குளியல்கள் - Ice Bucket ChallengeSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,189 Views
உடலை சில்லிட வைக்கும் ஐஸ்கட்டிகுளியல் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிக்கொண்டு வருகின்றது. நரம்பியக்கங்களை செயலிழக்கச் செய்யும்  Motor Neurone Disease எனப்படும் உடல் அவயங்களின் இயக்கத்‌தை கட்டுப்படுத்தும் கலங்களை தாக்கும் ஒருவகை நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்நோய்பற்றி மக்களை தெளிவு படுத்தும் அமைப்பான ALS Association ( amyotrophic lateral sclerosis (ALS)) நடத்துகின்ற பிரபலங்களுக்கான ஒரு சவால்போட்டி தான் இந்த ஐஸ்கட்டி குளியல்...

  
இந்த குளியலில்,சவாலை ஏற்று குளியலில் ஈடுபடும் ஒருவர் இன்னொருவருடைய பெயரை பரிந்துரைக்கும் போது, அவர் பெயர் குறிப்பிட்ட பிரபலம் அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் இந்த ஐஸ்கட்டி குளியலை 24மணித்தியாலங்களுக்குள் குளிக்க வேண்டும். இல்லாவிடின் அந்த நிதி சேகரிக்கும் அமைப்பிற்கு அவர்கள் குறிப்பிட்ட ஒருதொகை பணத்தை நிதியாக வழங்க வேண்டும்.
 
  இந்த நிலையில் உலகின் மிகப்பெரும் செல்வந்தப் பிரபலங்களான மைக்ரோஸாஃப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவுனர் சுக்கர்பேர்க், பிரபல பாடகர் ஜஸ்ரின் பீபர் மற்றும் பிரபல கால்பந்தாட்டவீரர் கிறிஸ்ரியானோ ரோனால்டோ ஆகியோர் இந்த சவால்போட்டியில் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் பலர் சவால் விடுத்தும் சவாலை ஏற்க மறுத்த அவர் நிதிப் பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
 
  சில பிரபலங்கள் பங்கேற்ற ஐஸ்கட்டி குளியல் காணொளிகள்......
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top