Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
ஒட்டகங்களை கொல்ல முடிவு செய்த அவுஸ்ரேலிய அரசு!!!

SooriyanFM Gossip - ஒட்டகங்களை கொல்ல முடிவு செய்த அவுஸ்ரேலிய அரசு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,433 Views
அவுஸ்ரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்துவரும் காட்டுத் தீ கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இப்போதுவரை எரிந்து வருகிறது.வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த காட்டு தீயால் 50 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன. நீரின் அளவும் அந்த நாட்டில் குறைந்துள்ளது. அதிக நீரை குடிக்கும் 10 ஆயிரம் ஒட்டகங்களை  கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஒட்டகங்கள் அதிக நீரை குடிப்பதால் அவற்றை கொல்ல முடிவு செய்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top