Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
சித்திரக் குள்ளனாய் நடிக்கும் விஜய்

Vijay #Puli #Cinema News - சித்திரக் குள்ளனாய் நடிக்கும் விஜய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,733 Views
ளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுபாக இரவுபகலாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த படத்தை வரும் செப்டம்பர் 17ல் திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் இயக்குனர் சிம்புதேவன் உள்பட படக்குழுவினர் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் புலி படத்தில் விஜய் நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
 

புலி படத்தில் விஜய் நடித்துள்ள கேரக்டர் குறித்து படக்குழுவினர் ரகசியம் காட்டி வந்தாலும் அவர் ஒருசில காட்சிகளில் சித்திரக்குள்ளனாக வருவதாக கூறப்படுகிறது. நார்மலான உயரத்தில் நடித்த விஜய்யை ஹாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பம் வாய்ந்த கேமரா மூலம் படமாக்கியதால் அவர் சிறிய உருவம் கொண்ட சித்திரக்குள்ளனாக ஒரு பாடல் காட்சியில் சில நிமிடங்கள் தோன்றுகிறார் என்று கூறப்படுகிறது.

அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல் நடித்த அப்பு கேரக்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே விஜய் நடித்துள்ள இந்த சித்திரக்குள்ளன் கேரக்டரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top