தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மூன்று கட்சிகள், நேற்றைய தினம் ஒன்றுகூடி, இரண்டு தீர்மானங்களை எடுத்துள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தமிழர் விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) என்பன கலந்து கொண்டன.