Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
தாஜூடீன் மரணம் தொடர்பில் மேலும் தகவல்கள்

Thajudeen's murder - தாஜூடீன் மரணம் தொடர்பில் மேலும் தகவல்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,608 Views
மர்மமான முறையில் உயிரிழந்த தாஜூடீனின் கொலை தொடர்பில் 4 சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 3 பேர் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் , மற்றைய ஒருவர் இங்கிலாந்தில் வசித்துவரும் இலங்கையர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாஜூடீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மூவர் இத்தாலிக்கு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அம் மூன்று பேர் தொடர்பில் அவதானமாக இருப்பதாகவும் , இன்னும் இரண்டு வாரங்களில் அவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்தில் வசிக்கும் சந்தேகநபர் இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முன்னாள் தூதரக அதிகாரியொருவர் உதவிசெய்துள்ளதாகவும் அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top