Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
ஷாருக் கானின் இளைய மகனின் புகைப்படம் முதல் தடவையாக வெளிவந்தது

Shah Rukh Khan's youngest son - ஷாருக் கானின் இளைய மகனின் புகைப்படம் முதல் தடவையாக வெளிவந்ததுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,374 Views
ஹிந்தி திரையுலக பிரபல நட்சத்திரம் ஷாருக்கான் தன்னுடைய சின்ன மகனை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக வெளியுலகிற்கு காட்டவில்லை. மகன் தொடர்பில் ஊடகங்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு கூட அவர் கோபமாக பதில் சொன்ன சந்தர்ப்பங்களும் உண்டு. அந்த மகன் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் ஷாருக் கூற விரும்பவில்லை. ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை.

2013ம் ஆண்டு மே மாதம் 27ம் தகதி பிறந்த இந்த பாலகனின் பெயர் ஆப்ராம் (AbRam) ஹஜ்ஜு பெருநாளுக்கு தனது மகனுடன் எடுத்த போட்டோவுடன் ஷாருக் ட்விட்டர் மூலமான வாழ்த்தொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இதுவரைக்காலமும் இவர் மகனை வெளியுலகிற்கு காண்பிக்காததற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top