Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
பெண்ணொருவரை நாவல வீட்டில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள அசாத் சாலி: திடுக்கிடும் தகவல் (காணொளி)

Woman detained in Assath Sally's home - பெண்ணொருவரை நாவல வீட்டில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள அசாத் சாலி: திடுக்கிடும் தகவல் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25,626 Views
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பெண்ணொருவரை தடுத்து வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டுத்தருமாறு கூறி பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளின் தாயான , 50 வயது பெண்ணொருவரையே அசாத் சாலி தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலையில் உள்ள அசாத் சாலியின் வீட்டின் உள்ளேயே அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

காணொளியைப் பார்க்கவும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top