சேயா கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 'கொண்டயா' எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை விடுதலை செய்யும்படி மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரது சகோதரனான சமன் ஜயலத் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.