Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
இரவு விடுதி உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியது யார்? : திரைப்பட பாணியிலான அதிரடித் தாக்குதல் (காணொளி)

Night club attack - இரவு விடுதி உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியது யார்? : திரைப்பட பாணியிலான அதிரடித் தாக்குதல் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,393 Views

அனுராதபுரத்தில் உள்ள இரவு விடுயொன்றின் உரிமையாளர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

 


சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேகநபர்கள் உபயோகப்படுத்தியதாக நம்பப்படும் முக மற்றும் கை உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன் திரம் இரவும் 11.45 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள இரவு விடுதியில் வைத்து அதன் உரிமையாளர் கொல்லப்பட்டார். வாளால் வெட்டி மற்றும் பொல்லால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த ஹோட்டலின் உரிமையாளர் 57 வயதானவர் என்பதுடன் , பிரபல காராத்தே வீரர் என்பது குறிப்பிட த்தக்கது.மேற்படி தாக்குதலை சுமார் 20 பேர் கொண்ட குழு நடத்தியிருந்தது . பெற்றோல் குண்டுத்தாக்குதலும் இதன்போது நடத்தப்பட்டிருந்தது. 





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top