நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு!
Tamil comedian Vivek's son Prasanna Kumar passes away - நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் தனது 13 ஆவது வயதில் இன்று உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக இந்திய ஊடக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.