4,790 Views
பிரான்சின், பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள 'Saint Denis' பிரதேசத்தில் பாரிய துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
அண்மையில் அங்கு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து பொலிஸார் தேடல் வேட்டை நட த்தி வருவதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அங்குள்ள கட்டிடமொன்றை பெருந்தொகையான படையினர் சுற்றிவளைத்துள்ளதாகவும் , அதனுள் இருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல மணி நேரமாக துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Fait peur tout ça... ils referment le périmètre... #saintdenis #RAID pic.twitter.com/3mkeDfHoNm
— Female Khal (@Chelmih) November 18, 2015