Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
வாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை

Mohammed Shiyam Murder verdict - வாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,191 Views
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கியது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி லலித் ஜயசூரிய, குசலா சரோஜனி வீரவர்;த்தன மற்றும் அமேன்ர செனவிரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம் பெற்றது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொஹமட் அஹமதீன் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top