Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
நடமாடும் Showroom ஐ அறிமுகப்படுத்திய நிறுவனம் !

SooriyanFM Gossip - நடமாடும் Showroom ஐ அறிமுகப்படுத்திய நிறுவனம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

288 Views
இந்தியாவில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் Goldmedal Electricals ஒரு நவீன Showroom ஐ அறிமுகம் செய்துள்ளது.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பேருந்தில், மூன்று பக்கங்களில் இருந்தும் கதவுகளைத் திறக்கமுடியும்.

Airbus மற்றும் Boeing விமானங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் இந்தப் பேருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் அதிக எதிர்பார்ப்புகளை இந்த Showroom ஏற்படுத்தியுள்ளது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top