Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
முதல் நாள் சந்திப்பின் பின் தொலைபேசி அரட்டை, அடுத்த நாள் துஷ்பிரயோகம்: தம்புள்ளையில் சம்பவம்

One day conversation leads to abuse - முதல் நாள் சந்திப்பின் பின் தொலைபேசி அரட்டை, அடுத்த நாள் துஷ்பிரயோகம்: தம்புள்ளையில் சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,830 Views

முதல் நாள் சந்தித்த பாடசாலை மாணவியொருவரை , அடுத்த நாள் தனியாக அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய  ஒரு பிள்ளையொருவரின் தந்தை தம்புள்ளையில் வைத்து கைதாகியுள்ளார்.

 


36 வயதான குறித்த நபர் , 16 வயதான பாடசாலை மாணவியை தம்புள்ளை நகரில் முதன்முறையாக சந்தித்துள்ளதுடன் இச்சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதன்பின்னர் இருவரும் கையடக்கத்தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த நாள் (28 ஆம் திகதி) அந்நபர்,  அம்மாணவியை தனியாக சந்திக்கவரும் படி கூறியுள்ளார். மாணவியும் அவரை சந்திக்க வந்த வேளையில், அவரை தனியாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

இதன்பின்னர் மாணவியின் முறைப்பட்டையடுத்து அந்நபரை , மாணவி மூலமே அதே இடத்துக்கு வரவழைத்த சிகிரிய பொலிஸார் அச் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top