Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
சொத்துக்களைத் தானம் செய்யும் பில்கேட்ஸ்..!

SooriyanFM Gossip - சொத்துக்களைத் தானம் செய்யும் பில்கேட்ஸ்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

203 Views

உலக கோடீஸ்வர வர்த்தகரான பில்கேட்ஸ், அவருடைய சொத்துக்களை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளார்.

வறுமை ஒழிப்பு, தொற்று நோய்களுக்குத் தீர்வு காண்பது, மற்றும் தாய்,சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகிய மூன்று விடயங்களில் கேட்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் கேட்ஸ் அறக்கட்டளை மூலம், அடுத்த 20 ஆண்டுகளில் தன்னுடைய சொத்துக்களில் 99 சதவீதத்தை உலகம் முழுவதும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக பில்கேட்ஸ்
கூறியுள்ளார்.

மேலும் செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் பொறுப்பு உள்ளதென, தாம் புத்தகம் ஒன்றில் வாசித்துள்ளதாகவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top