Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
Samsung இன் புதிய அறிமுகம்!

SooriyanFM Gossip - Samsung இன் புதிய அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

171 Views
இந்த Smart phone, இதுவரை அறிமுகமான Samsung Galaxy Series களிலேயே கவும் மெலிதான தோற்றம் கொண்டுள்ளது. மேலும் , 200 MB primary Camera, Gorilla Glass, Ceramic 2 Screen Protection, Snap Dragon 8 Elite ChipSet, Android 15 அம்சங்களையும் கொண்டுள்ளது.

Storage ஐ பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 Storage விருப்பங்களுடன் 12GB LPDDR5x Ram-ஐ கொண்டுள்ளது. Cameraவை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP Primary Sensor மற்றும் 12MP Altra Wide Sensor உள்ளது. முன்பக்கத்தில் 12MP Selfie Camera உள்ளது.

இது 25W சார்ஜர் உடன் 3,900mAh Battery ஐ கொண்டுள்ளது. இந்த Charging வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை Charge செய்ய முடியும் என்று Samsung தெரிவித்துள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top