பிரபல இந்தியத் திரைப்பட நடிகையான கஜோல் Horror &Thriller கதைக்களத்தில் உருவாகியுள்ள "மா" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் கஜோலுடன், Ronit Roy, Indraneil Sengupta, மற்றும் Kherin Sharma ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஜூன் மாதம் 27ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது "மா" திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.