Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
உங்கள் WiFi Connection இல் Speed பிரச்சினையா?

SooriyanFM Gossip - உங்கள் WiFi Connection இல் Speed பிரச்சினையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

388 Views
வீட்டில் WiFi பயன்படுத்தும்போது, Web Page மெதுவாகத் திறப்பது போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறீர்களா? இதற்கு உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களே காரணம்.
உங்கள் WiFi Router பெரிய கண்ணாடிக்கு அருகில் இருந்தால், அதன் எதிரொலிக்கும் தன்மையால் Signal திரும்பிச் சென்று, அதன் வரம்பைக் குறைக்கும்.

உலோகம் மின்சாரத்தை கடத்தும் சிறந்த பொருளாக இருந்தாலும், அது மின்காந்த அலைகளை (Electromagnetic Waves) எதிரொலிப்பதால், WiFi Signal அதன் வழியாகச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

நம்மில் பலர் கணினிக்கு அருகிலும், Speaker , Keyboard , Mouse போன்ற சாதனங்களுக்கு அருகிலும் வைப்போம்.

WiFi, Bluetooth ஆகிய இரண்டும் பெரும்பாலும் ஒரே அலைவரிசையில் (frequency band) இயங்குவதால், அவை ஒன்றுக்கொன்று மிக அருகில் இருந்தால் Router Signal இல் குறுக்கிடலாம்.

மர மற்றும் உலோகத் தளபாடங்கள் ,Microwave,மீன் தொட்டிகள் அல்லது தண்ணீர் தொட்டிகள் ஆகிய பொருட்களை WiFi Router ஐ விட்டு கொஞ்சம் நகர்த்தி வைப்பதன் மூலம் WiFi வேகத்தை அதிகரிக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top