Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா.

SooriyanFM Gossip - இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

302 Views
இங்கிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றிருந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 331 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top