Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
"ஜன நாயகன்" திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவு

SOORIYAN GOSSIP - "ஜன நாயகன்" திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,600 Views
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதை அடுத்து படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

எனவே திரைப்படம் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி தற்போது இரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தித்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top