Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
'வித் லவ்' படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்- நடிகை சிம்ரன்

SOORIYAN GOSSIP - 'வித் லவ்' படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்- நடிகை சிம்ரன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

446 Views
கடந்த ஆண்டு சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது ‘வித் லவ்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை மதன் இயக்கியுள்ளதுடன், கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற பெப்ரவரி 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

இந்தநிலையில், நடிகர் அபிஷன் ஜீவிந்த்க்கு நடிகை சிம்ரன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருந்து படங்களை எடுப்பது முதல் அதன் முன் தோன்றி நடிப்பது வரை!! அபிஷன் ஜீவிந்த் இந்தப் புதிய நடவடிக்கையை எடுப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. 'வித் லவ்' படத்தை விரைவில் திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top