Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
01
விரைவில் வெளியாகவுள்ள 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் முதலாவது பாடல்!

SOORIYAN GOSSIP - விரைவில் வெளியாகவுள்ள 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் முதலாவது பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

220 Views

குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த திரைப்படம் மீசைய முறுக்கு.

இத் திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

இத் திரைப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷாரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

1980 ஆம் ஆண்டுகளில் நடக்கும் ஒரு இசைக் கலைஞனின் கதை மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலக்கட்டங்களை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இத் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து இத் திரைப் படத்தின் முதல் பாடல் இந்த மாதம் 4ம் திகதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டு அறிவித்துள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top