Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
சிறந்த Visual Effects பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது அவதார் திரைப்படம்

SOORIYAN GOSSIP - சிறந்த Visual Effects பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது அவதார் திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

172 Views
98 ஆவது ஒஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு ஒஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த  உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார்.  ஹொலிவுட் பிரபலங்களான ரொபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
இந்நிலையில், சிறந்த Visual Effects பிரிவில் Avatar: Fire And Ash திரைப்படம் ஒஸ்கர் விருதை வென்றுள்ளது.

ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு, பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வோட்டர் வெளியாகி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் பாகமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top