Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
28
ஒஸ்கார் விருது விழா: 2029 முதல் நடைபெறப்போகும் முக்கிய மாற்றம்

SOORIYAN GOSSIP - ஒஸ்கார் விருது விழா: 2029 முதல் நடைபெறப்போகும் முக்கிய மாற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

205 Views
சினிமா உலகில் தலைசிறந்த விருதாக 'ஒஸ்கார் விருது' கருதப்படுகிறது.

இந்த ஒஸ்கார் விருது ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டுதோறும் லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஹொலிவுட் பொலேவார்ட் நகரில் அமைந்திருக்கும் டால்பி தியேட்டரில் ஒஸ்கார் விருது விழா நடைபெறுகிறது. இந்நிலையில், 2029-ம் ஆண்டு முதல் ஒஸ்கர் விருது விழா நடைபெறும் அரங்கம் புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.

டால்பி தியேட்டருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறைவு பெற உள்ளதால், 2029 ஆம் ஆண்டில் 101 ஆவது ஒஸ்கார் விருது விழா பீக்காக் தியேட்டரில்(Peacock Theater) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பீக்காக் தியேட்டர் ஹாலிவுட்டில் இருந்து சுமார் 14.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது டால்பி தியேட்டரை விட அதிக இருக்கை வசதியைக் கொண்ட அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top