Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் ஹிப்ஹாப் ஆதி!

SOORIYAN GOSSIP - மீண்டும் இரட்டை வேடத்தில் களம் இறங்கும் ஹிப்ஹாப் ஆதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views

​இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம், கிட்டத்தட்ட பத்து வருடங்களின் பின்னர் 'மீசைய முறுக்கு 2' என்ற பெயரில் தயாராகி வருகின்றது.
​இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

தயாரிப்புத் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத போதிலும், திரைப்படத்தை எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
​முந்தைய பாகத்தைப் போலவே கதை, இயக்கம் மற்றும் இசையை ஹிப்ஹாப் ஆதியே கையாண்டுள்ளார்.

1980ஆம் ஆண்டு காலப்பகுதி மற்றும் தற்காலம் என இரு வேறு காலகட்டங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கின்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top