Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவில் மூன்று மணி நேரம் துருவப்பட்ட மெத்யூஸ்: தெரிவித்தது இதனைத் தான்...

Mathews Grilled in FCID - காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவில் மூன்று மணி நேரம் துருவப்பட்ட மெத்யூஸ்: தெரிவித்தது இதனைத் தான்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,635 Views
இலங்கை கிரிக்கட் அணித் தலைவர் எஞ்ஜலோ மெத்யூஸ், இன்று காலை காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகினார்.

போட்டி நிர்ணயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்கவே முன்னிலையாகினார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னர், ரங்கன ஹெரத் மற்றும் குசல் ஜனித் இருவருமே, விசாரணைக்காக முன்னிலையாகினார்கள்.

இந்நிலையில் இன்று முன்னிலையான அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

"குசல், ஹேரத் ஆகியோருக்கு போட்டி நிர்ணயம் மேற்கொள்வதற்கான முனைப்பு வழங்கப்பட்ட விபரங்கள் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைக் கேட்டார்கள். அவ்விருவரோடும் சூதாட்ட முகவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் பேசியவிடயங்கள் குறித்து அணித் தலைவரான எனக்கு அவர்கள் சொல்லிய விடயங்களை ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் நான் முறையிடச் சொன்னது பற்றி விளக்கம் கொடுத்துள்ளேன்.

இதற்கு மாறாக சில தனி நபர்களும், சில ஊடகங்களும் தெரிவித்த பொய்யான, ஆதாரமற்ற கருத்துக்கள் என்னையும், அணி வீரர்களையும் மன வருத்தமடையச் செய்துள்ளன" எனக் குறிப்பிட்டார் அவர்.

மெத்யூஸ் இன்று 3 மணி நேரம் வாக்குமூலமாக வழங்கி இருந்தார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top