Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
என்னை அறிந்தால் - அதிகரிக்கும் பரபரப்பு

Yennai Arindhaal excitement increases - என்னை அறிந்தால் - அதிகரிக்கும் பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

541 Views

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க,
நள்ளிரவில் வெளியாகிய என்னை அறிந்தால் டீசர் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டு படி தொட்டியெங்கும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டுஇருக்கிறது.

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘ஆரம்பம்’ படங்களை தொடர்ந்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஆடியோ ரைட்ஸையும் பிரபல சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு புதிய யுக்தியாக இப்படத்தின் ஒவ்வொரு பாடலை வாரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் இனி வரும் வாரங்களில் வெளியிட இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, நாளுக்கு நாள் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top