மிருகங்களிடத்தில் கருணை கொண்ட நடிகைகளில் நம்ம திரிஷாவும் இருக்காங்க அடிக்கடி பல நிகழ்வுகளில் பேசும் போதும் மிருக வதை சம்பந்தமாகவும் குரல் கொடுத்து வருவதை அவதானிக்கின்றோம்.
மிக விரைவில் திருமணம் செய்யவுள்ள திரிஷாவுக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்க காத்துக்கொண்டிருப்பதாக திரிஷாவை கரம் பிடிக்கும் வருண் மணியன் தெரிவித்துள்ளார்.
திரிஷாவுக்காக ஆயிரம் மிருகங்களுக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பரிசானது ரோல்ஸ் ராய்ஸ் காரை விடவும் சிறந்த பரிசாக திரிஷா கருதுவார் என்று வருண் மணியன் குறிப்பிட்டுள்ளார்.