Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
வனவிலங்கு வேட்டை புகைப்படங்கள் சர்ச்சை - அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மக்க்ரா சிக்கலில்

McGrath controversy about wild life hunting - வனவிலங்கு வேட்டை புகைப்படங்கள் சர்ச்சை - அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மக்க்ரா சிக்கலில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

607 Views
வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் வன விலங்குகள் முன்னால் நின்றவாறு புகைப்படங்களுக்கு போஸ் போன்ற முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மக்க்ராவின் புகைப்படங்கள் இணையங்களில் வெளியானதை அடுத்து மக்க்ராவின் மீது கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
 
முன்பே அடிக்கடி வேட்டையாடுவதில் தனக்கு உள்ள விருப்பம் பற்றி பகிரங்கமாகத் தெரிவித்து வந்தவர் மக்க்ரா.
 
வேட்டையாடும் safari  பிரயாணத்துக்கான ஆடையுடன் கையில் துப்பாக்கியுடன் வேட்டையாடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்டுப்பன்றி, காட்டெருமை மற்றும் யானைத் தந்தங்களுடன் மக்க்ரா நிற்பதுபோல பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் மனிதாபிமானிகள் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து, கிளென் மக்க்ரா மன்னிப்பை தனது ட்விட்டர் மூலமாகக் கோரியதோடு, அந்தப் புகைப்படங்களை தனது இணையத்தளத்திலிருந்து அகற்றியும் இருக்கிறார்.
 
இவை 2008இல் தான் சிம்பாப்வேக்கு வேட்டைக்காக ஒரு காட்டு சுற்றுலாப் பயணம் - safari மேற்கொண்ட நேரம் எடுக்கப்பட்ட படங்களே அவை என்றும், சட்டபூர்வ அனுமதி பெற்ற வேட்டை அது என்றும் குறிப்பிட்டுள்ள மக்க்ரா, எனினும் இப்போது அதைப் பற்றி தான் வேதனையும் வெட்கமும் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் பொறுத்தவரை உயிர்வதை என்பது கொடுமையானதாக இருந்தாலும் வனவாழ்வும், வனங்களுக்கான பயணமும் மிகப்பிடித்தமானவை என்றும், இது எல்லோருக்கும் புரியக்கூடிய விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார் மக்க்ரா.
 







 
எனினும் பத்திரிகை ஒன்று இந்தப் புகைப்படங்களை வெளியிட்ட பிறகு காரசாரமான விமர்சனங்கள் ஓய்வதாக இல்லை.
 
இதைத் தான் தன்வினை தேடி வரும் என்பதோ?
 
ARV 
 
படங்கள் & தகவல் - HERALD SUN
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top